கும்மிடிப்பூண்டி குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிர் இழப்பு.
கும்மிடிப்பூண்டி குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிர் இழப்பு.

கும்மிடிப்பூண்டி அருகே பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிரிழந்தனர் . குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தர்ஷிணியை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பச்சிளங்குழந்தை தர்ஷிணியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.


Comments are closed.