- Advertisement -

புதுக்கோட்டை கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 100 பேருக்கு வேஷ்டி சட்டை துணி இனிப்புகள் அரிமளம் வடக்கு வட்டார தலைவர் மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழங்கினார்

- Advertisement -

புதுக்கோட்டை கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 100 பேருக்கு வேஷ்டி சட்டை துணி இனிப்புகள் அரிமளம் வடக்கு வட்டார தலைவர் மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழங்கினார்

 

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 100 பேருக்கு வேஷ்டி சட்டை துணி இனிப்புகள் அரிமளம் வடக்கு வட்டார தலைவர் மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்

Vagai
Bismi

ராம. அர்ஜுனன் வழங்கினார் மேலும் அனைத்து நிர்வாகிகளுக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்

மற்றும் அனைவரும் வடக்கு வட்டார தலைவர் திருமயம் சட்டமன்ற பொறுப்பாளர் அவர்களுக்கு அனைவரும் தீபாவளி நல்வாழ்த்துக் கலை தெரிவித்துக் கொண்டனர்

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது இப்ராஹிம் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மாணிக்கவேல் திருச்சி ராமநாதன் திருமயம் நகரத் தலைவர் அன்பழகன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வட்டார கிளை தலைவர்கள் செயலாளர் பொருளாளர்கள் துணைத் தலைவர்கள் துணைத் செயலாளர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு திருமயம் தொகுதி சட்டமன்ற பொறுப்பாளருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்