நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 13.7 செ.மீ மழை பதிவு
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 13.7 செ.மீ மழை பதிவு…

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோத்தகிரியில் 13.7 செ.மீ மழையும், கீழ் கோத்தகிரியில் 10.2 செ.மீ மழையும், பர்லியாரில் 9.2 செ.மீ மழையும், பந்தலூரில் 9 செ.மீ மழையும், கோடநாட்டில் 8.8 செ.மீ மழையும், கெத்தையில் 7.6 செ.மீ மழையும், எடப்பள்ளியில் 7.2 செ.மீ மழையும், உதகையில் 4.48 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமாக 1446.6 மி.மீ மழையும், சராசரியாக 46.66 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


Comments are closed.