- Advertisement -

திருமயம் சட்டமன்றத் தொகுதி பூத் கிளை நிர்வாகிகள்  ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சி கூட்டம்

- Advertisement -

திருமயம் சட்டமன்றத் தொகுதி பூத் கிளை நிர்வாகிகள்  ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சி கூட்டம்

திருமயம் சட்டமன்றத் தொகுதி
அரிமளம் வடக்கு,தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி கழகத்தின் சார்பாக நமணசமுத்திரம், ராயவரம் மற்றும் அரிமளம், கே. புதுப்பட்டியில், கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு. எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
எதிர்வரும் 2026  திருமயம் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக மற்றும் ஆன்லைன் வழியாக பூத் கிளை நிர்வாகிகள்  ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சி கூட்டம்

Vagai
Bismi

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அரிமளம்  ஒன்றிய செயலாளர்கள் கடையக்குடி S.திலகர், கே.சி.செல்வராஜ், அரிமளம் பேரூராட்சி கழகச் செயலாளர் CK.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் M.சுரேஷ்குமார், புள்ளம்பாடி S.பழனிச்சாமி, T.காசிராமன் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கிளை நிர்வாகிகளுக்கு திமுகவின் பொய் வாக்குறுதிகள் மற்றும் திமுக ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்துக் கூறுவதற்கும் மக்கள் நலன் கருதி கழக ஆட்சி காலங்களின் நிறைவேற்றப்பட்ட முத்தான திட்டங்கங்ளை விளக்கமாக எடுத்துக் கூறுவதற்குமான   பணிகளை முறைப்படுத்தி செயல் படுத்ததற்கான  பயிற்சிகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்