திருமயம் வடக்கு,தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக பூத் கிளை நிர்வாகிகள் பயிற்சி கூட்டம்
திருமயம் வடக்கு,தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக பூத் கிளை நிர்வாகிகள் பயிற்சி கூட்டம்

திருமயம் சட்டமன்றத் தொகுதி
திருமயம் வடக்கு,தெற்கு ஒன்றிய கழகத்தின்சார்பாக திருமயம்,நச்சாந்துபட்டி,
லெனாவிளக்கு, பில்லமங்கலத்தில்
எதிர்வரும் 2026 திருமயம் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக மற்றும் ஆன்லைன் வழியாக பூத் கிளை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சி கூட்டம்
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான
பிகே.வைரமுத்து Ex.MLA.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருமயம் ஒன்றிய செயலாளர்கள் திரு.AL. ராமு, PLR.பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன்
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் M.சுரேஷ்குமார், புள்ளம்பாடி S.பழனிச்சாமி, T.காசிராமன் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கிளை நிர்வாகிகளுக்கு திமுகவின் பொய் வாக்குறுதிகள் மற்றும் திமுக ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்துக் கூறுவதற்கும் மக்கள் நலன் கருதி கழக ஆட்சி காலங்களின் நிறைவேற்றப்பட்ட முத்தான திட்டங்கங்ளை விளக்கமாக எடுத்துக் கூறுவதற்குமான பணிகளை முறைப்படுத்தி செயல் படுத்ததற்கான பயிற்சிகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Comments are closed.