- Advertisement -

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பி.கே.வைரமுத்து Ex.MLA அவர்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

- Advertisement -

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பி.கே.வைரமுத்து Ex.MLA அவர்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பூத் (பாகம்) கிளை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சிகளை அளித்து, அவர்களுடைய பணிகளை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்காக

Vagai
Bismi

நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள்

திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார் அவர்கள்

மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன் அவர்கள் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் பி.கே.வைரமுத்து Ex.MLA அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்