- Advertisement -

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட சார்பில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

- Advertisement -

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட சார்பில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

 

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 வது அவரது பிறந்த பிறந்த நாளை ஒட்டி..

Vagai
Bismi

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில்..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில்..

தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

 

அது சமயம் மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.சந்திரசேகர், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் C.சின்னசாமி, மாவட்ட கழக நிர்வாகிகள் N.பொன்னுச்சாமி, நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய கழக செயலாளர்கள் சேது, SS.இராவணன், S.பொன்னுச்சாமி, D.அசோகன், T.N.சிவக்குமார், SKD.கார்த்திக், N.அன்பரசன், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் கோபால்ராஜ், A.தண்டபாணி, நகர கழக செயலாளர்கள் பவுன் M.ராமமூர்த்தி, பொன்னி சேகர், SP.பாண்டியன், பேரூர் கழக செயலாளர்கள் ஜேக்கப் அருள்ராஜ், முத்துக்குமார், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் ராஜ மணிகண்டன் மாவட்ட இளைஞரணி செயலாளர் VDM.அருண் நேரு, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.காசிராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் V.பிரசன்னகுமார் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்