- Advertisement -

திருநெல்வேலியில், காங்கிரஸ் கட்சி சார்பாக, தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு புகழ் அஞ்சலி! முன்னாள் மத்திய இணை அமைச்சர் பங்கேற்று, மரியாதை!

- Advertisement -

திருநெல்வேலியில், காங்கிரஸ் கட்சி சார்பாக, தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு புகழ் அஞ்சலி! முன்னாள் மத்திய இணை அமைச்சர் பங்கேற்று, மரியாதை!

“இந்திய சுதந்திரப் போராட்ட

Vagai

தியாகி” இம்மானுவேல் சேகரனின் 68-வது ஆண்டு “நினைவு தினம்” இன்று ( செப்டம்பர்.11) தமிழகமெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளையொட்டி, திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் உள்ள, மாவடட காங்கிரஸ் அலுவலகத்தில், வண்ணத் தட்டிகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, இம்மானுவேல் சேகரனின் திருவுருவப் படத்திற்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்டக் காங்கிரஸ் துணைத்தலைவர் எஸ். எஸ்.மாரியப்பன், தலைமையில்,

மானூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவர் பாக்கிய குமார், மாவட்டச் செயலாளர் ஜோதிபுரம் தங்கராஜ், வட்டாரத்தலைவர் பிலேந்திரன் ஆகியோர் முன்னிலையில், ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை “முன்னாள் இணை அமைச்சர்”

ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்,

மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன் ஆகியோர் உட்பட, காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும், “மலர் மாலை” அணிவித்தும், மலர் தூவியும் “மரியாதை” செலுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து தேசிய கவி” சுப்பிரமணிய பாரதியாரின், 104-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் உள்ள, பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு, இது போன்று “மலர் மாலை” அணிவித்தும், மலர் தூவியும், “மரியாதை” செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், நெல்லை

மாநகர மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ராஜேஷ் முருகன், காங்கிரஸ் சேவாதள அமைப்பின், மாநில செயலாளர் அனீஸ்,

ஜோதிபுரம் நாட்டாமை தங்கராஜ்,

Bismi

மாவட்டக் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் “குறிச்சி” வெள்ளைப் பாண்டியன், ராம கிருஷ்ணன்,

கண்ணன் INTUC, மாவட்டச் செயலாளர்கள் வினோத், பாண்டி,

“சம்சா” செய்யது அலி, உக்கி செல்லப்பாண்டி, வனராஜ்,

வட்டாரக் காங்கிரஸ் தலைவர்கள்

பாக்கிய குமார், பிலேந்திர ராஜ்,

எஸ்.சி. பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆண்டனி ராஜா, தச்சை மண்டலத் தலைவர் ஜான் மோசஸ், சிறுபான்மைப் பிரிவு

மாநகர் மாவட்ட தலைவர் அருள் தாஸ்,

மாவட்ட துணைத் தலைவர் சுந்தர் ராஜ் ஆபிரகாம், நெல்லை டவுன் மண்டலத் தலைவர் சிந்தா மதார்,

விவசாயப்பிரிவு முத்து ராமலிங்கம்,

சரோஜா ராஜ், நெசவாளர் அணி மாநிலப் பொருளாளர் காவிரி,

மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் பிரபாரதி, ஷேக் பக்கீர் மைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

திருநெல்வேலி மாவட்டச் செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்