- Advertisement -

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை 13ம் ஆண்டு விழா, தியாகி விஸ்வநாத தாஸ் 139 ஆம் ஆண்டு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது 

- Advertisement -

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை 13ம் ஆண்டு விழா, தியாகி விஸ்வநாத தாஸ் 139 ஆம் ஆண்டு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை 13ம் ஆண்டு விழா தியாகி விஸ்வநாத தாஸ் 139 ஆம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக குமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையம் அருகே உள்ள

Vagai

குறுந்தெரு சமுதாய கூடத்தில் மாவட்டத் தலைவர் ஆரல் எம் ரமேஷ் தலைமையில், மாவட்ட துணை நிர்வாகிகள் முன்னிலையில் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Bismi

மாவட்ட செயலாளர் சிவபெருமாள், தொழிற்சங்க செயலாளர் கண்ணன், ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.

 

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவையின் மாநில தலைவர் வெங்குரு பழனி சிறப்புரையாற்றினார்கள் மற்றும்

சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, முன்னாள் அமைச்சர் மாநில உணவு ஆணையத் தலைவர் என் சுந்தர்ராஜன்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிசா மாமன்ற உறுப்பினர் மீனா தேவ்,

மருத்துவ சமுதாய சட்ட ஆலோசர்கள், எம் சிவராஜ், எம் நாகராஜன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள், விழாவில் படித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு அன்பளிப்பாக வழங்கப்பட்டது, மேலும் இவ்விழாவில் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் சிறப்பாக கலந்து கொண்டு தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவைக்கு பேரும் புகழையும் ஒற்றுமையாக கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துக் கொண்டனர் கூட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் எம் சுந்தர்ராஜன் அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்