- Advertisement -

கடியாப்பட்டியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்டிடம் 05.09.2025 திறப்பு விழா 

- Advertisement -

கடியாப்பட்டியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்டிடம் 05.09.2025 திறப்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரிமளம் வடக்கு ஒன்றிய கடியாப்பட்டியில் வருகின்ற 5.09.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி திருமயம் சட்டமன்ற தொகுதி திருமயம் அரிமளம் ஒன்றியங்கள் சார்பாக கடியாப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டிடத்தை முன்னாள் மாண்புமிகு நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார்கள், மேலும் இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் தலைமையில் வடக்கு வட்டாரத் தலைவர் மற்றும் திருமயம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் இராம அர்ஜுனன் வரவேற்பு உரையாற்றிடமும் குத்துவிளக்கேற்றி வாழ்த்துரை வழங்க இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக்

Vagai
Bismi

ப. சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் சிறப்புரையாற்றிடவும் இந்நிகழ்ச்சியில் முன்னிலையாக

மாநில பொதுக்குழு உறுப்பினர்

முன்னாள் ஒன்றிய குழு தலைவர்

முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெற்கு வட்டாரத் தலைவர் நகர தலைவர் முன்னிலையில் புதிய கட்டிட திறப்பு விழாவும் சிறப்புரை வாழ்த்துரையும் நடக்க இருப்பதால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வட்டார நகர நிர்வாகிகள் மகளிர் அணியினர் காங்கிரஸ் பேரிய உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரையும் வருக தர வேண்டுமாய் வடக்கு வட்டார தலைவரும் பொறுப்பாளர் இராமா அச்சுனன் அன்புடன் அழைக்கின்றார்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்