உயர் விலை கொண்ட மொபைல் போன் காவல்துறை உதவியுடன் உரிய நபரிடம் ஒப்படைத்த சோழன் பார்வை செய்தியாளர்
உயர் விலை கொண்ட மொபைல் போன் காவல்துறை உதவியுடன் உரிய நபரிடம் ஒப்படைத்த சோழன் பார்வை செய்தியாளர்

ஸ்ரீலங்காவில் இருந்து திருச்சிக்கு மொத்த ஜவுளி கலெக்ஷனுக்காக வருகை வந்துள்ளனர், அப்போது காஜா பேட்டை அருகே உள்ள அரசமரம் காளியம்மன் கோவில் அருகில் தனது உயர் விலை கொண்ட மொபைல் போனை தொலைத்து விட்டு சென்றுள்ளார், அன்று இரவு காளியம்மன் கோவில் அருகே வசித்து வரும் நமது சோழன் பார்வை சிறப்பு செய்தி ஆசிரியர் பாரதி பொன்னுச்சாமி அவர்கள் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில், பாலக்கரை அருகில் காஜா பேட்டை அரச மரம் காளியம்மன் கோவில் அருகே ரூபாய் 25,000 மதிப்புக்கு உள்ள மொபைல் கீழே கிடந்தது எடுத்து, பாலக்கரை காவல் உதவி ஆய்வாளர் அவர்களின் ஒத்துழைப்புடன் உரிய நபரிடம் ஒப்படைத்து ஒப்படைக்கப்பட்டுள்ளது, இது போன்று சமூக சிந்தனையுடன் செயலாற்றி வரும் நமது சோழன் பார்வை செய்தி இதில் சிறப்பு ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்





Comments are closed.