கடியாபட்டியில் திருமயம் தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் இராம அர்ஜுனன் தேசிய கொடியை ஏற்றினார்
கடியாபட்டியில் திருமயம் தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் இராம அர்ஜுனன் தேசிய கொடியை ஏற்றினார்


புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கடியாபட்டியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் திருமயம் தொகுதி பொறுப்பாளர் இராம அர்ஜுனன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வட்டார நகர கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன.


Comments are closed.