திருமயத்தில் 79வது சுதந்திர தின விழா தெற்கு மாவட்டம் தெற்கு வட்டாரத் தலைவர் இராம மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 79வது சுதந்திர தின விழா தெற்கு மாவட்டம் தெற்கு வட்டாரத் தலைவர் இராம மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது,


நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர் தீரர் சத்தியமூர்த்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அதன் தொடர்ச்சியாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய சிலைக்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ்புரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், மாநில சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் எஸ் எல் எஸ் அக்பர் அலி தேசியக் கொடியை ஏற்றினார் மற்றும் நகரத் தலைவர் கரு அன்பழகன் கலை பிரிவு தொகுதி அமைப்பாளர் எம் சிங்காரம் இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அப்துல் சலாம் மற்றும் மூத்த உறுப்பினர் ஊனையூர் ரத்தினம்
ஆர் செந்தில் வேல் எஸ் எல் எஸ் மாலிக்
சகாயம் என்ற ராயப்பன் டேவிட் வில்சன் சுப்பையா அழகப்பன் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர் பிறகு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இதில் வட்டார நகர கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்


Comments are closed.