- Advertisement -

சாலை விபத்தில் பலியான பெண்!காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

- Advertisement -

சாலை விபத்தில் பலியான பெண்!காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

 

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மற்றும் கவன குறைவாகவும் வந்து மேற்படி பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

Bismi

மணிகண்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இறந்த பெண்ணை பற்றி விசாரித்த போது அவரது பெயர் முகவரி தெரியவில்லை.

Vagai

மேற்படி நபர் பிரேதம் அரசு மருத்துவமனை அமரறையில் வைக்கப்பட்டது. பெயர் விலாசம் தெரியாத பெண் பிரேதம்

உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோரவில்லை. அந்நிலையில் மணிகண்ட காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் கணேசமூர்த்தி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோக ஆசிரியர் விஜயகுமாருக்கு நல்லடக்கம் செய்ய தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி குழுமிக்கரை மயானத்தில் மணிகண்ட காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் முன்னிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்