வந்தனா பிரான்சிஸ் ப்ரீத்தி மேரி அவர்களை விடுதலை செய்யக்கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

- Advertisement -

வந்தனா பிரான்சிஸ் ப்ரீத்தி மேரி அவர்களை விடுதலை செய்யக்கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

- Advertisement -

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட வந்தனா பிரான்சிஸ் ப்ரீத்தி மேரி அவர்களை விடுதலை செய்யக்கோரி புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம், புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது.

 

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் புதுக்கோட்டை ஜமாத் முஸ்லிம் சகோதரர்கள் பங்கு பெற்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடுகளை ஜேம்ஸ் வடக்கு மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாவட்ட செயலாளர், ஆண்டோ வழக்கறிஞர் தெற்கு மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாவட்ட செயலாளர், வடக்கு மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளர் ஜூலி ராஜ் வடக்கு மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் பொருளாளர் பாஸ்கரன் ஏற்பாடு செய்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்