மின்சார வாரிய பொறியாளர் சத்தியசீலன் BE அவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் உடல் நலன் மேம்பட அனைவருக்கும் வாட்டர் பாட்டில் வழங்கினார்
மின்சார வாரிய பொறியாளர் சத்தியசீலன் BE அவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் உடல் நலன் மேம்பட அனைவருக்கும் வாட்டர் பாட்டில் வழங்கினார்
புதுக்கோட்டை மின்சார வாரிய பொறியாளர் சத்தியசீலன் BE அவர்கள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வாட்டர் பாட்டில் வழங்கி மாணவர்கள் உடல் நலன் மேம்பட வேண்டும், அரசுப்பள்ளியில் படித்து தான் இன்று பொறியாளர் ஆன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார், அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும், நல்ல பழக்கவழக்கங்களை கற்று, ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும் என்று மாணவர்களை ஊக்குவித்தார், வேலுக நிகழ்ச்சியில் மேலூர் ஊர்செயலாளரும் முன்னாள் தலைமை ஆசிரியரருமான குமர.சுப்பையா முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெ.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பொன்னாடை வழங்கினர். தலைமைஆசிரியர் வரவேற்றார் பட்டதாரி ஆசிரியர் ஹெர்மன் நன்றி கூறினார்
Comments are closed.