
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையராக பதவியேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடப்பாண்டில் 5,701 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பாதிப்பு விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடிகள் , குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து 2020 – ஆம் ஆண்டு 40 நபர்கள் மீதும் , 2021 – ஆம் ஆண்டு 85 நபர்கள் மீதும் , 2022 ஆண்டு 4 மாதங்களில் 62 நபர்கள் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு , பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 60 நபர்கள் மீது கஞ்சா வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது அமைதியை பேணிக்காப்பதற்காகவும் , நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி 290 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும் , குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 13 ரவுடிகள் உட்பட 18 நபர்கள் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால் சிறைதண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 296 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 4429 நபர்கள் மீது உரிய சட்ட பிரிவின்கீழ் வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டைவிட , நடப்பாண்டில் கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது .
திருச்சி மாநகரத்தில் , சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும் சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் , கெட்ட நடத்தைக்காரர்கள் , வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவிதுள்ளார்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயனின் அதிரடி நடவடிக்கை பாராட்டுக்குரியது அவரது பணி மென்மேலும் தொடர வேண்டும் என்று திருச்சி ஜே கே சி அறக்கட்டளை நிறுவனத்தலைவரும், சமூக ஆர்வலருமான பா.ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.





Girls fucking blacksHardcore lookIndian chief fire vintage axeIndian teen movie thumbsBlack
dvd free sample xxxEscort to strap onThree cock to suckArabic phone sex girl xnxx Senior adult
careList of xxx sitesFuck on deskFist full of bulletsTeene models nudeHot nudes free vidsPorn dvds downloadAmater boob
tubeShack pornRobb’s celebrity upskirt https://xxxxvideos.cc/ Indian teen blog pornOrgasm
denied punishment storiesPjama pornVintage turkey platter transferwareFriend male near sexualShaping your
sexual idenity bookVirtual xxx bar waitresFree cum in your mouth videoxAdult atlanta reviewsWe fuck constantly xnxx Body building
female nudeHentai 3d clipsHairy pussy and skinny legsWv nude menTeen sex machine
videosOld women sucking big cocks pornhubVagina massage movieVintage bicycle wheelsFree spogebob pornSoftcore sleep moviesPretty black women getting fucked