- Advertisement -

த.வெ.க தலைவர் தளபதி 51வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

- Advertisement -

த.வெ.க தலைவர் தளபதி 51வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

Bismi

த.வெ.க திருச்சி மாநகர் மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி, திருவரங்கம் தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் ஜீவா, கோகிலா, சந்திரசேகர், சுரேந்திரன், விக்னேஷ், தேவேந்திரன், கார்த்திக், சர்புதீன், கில்லி ராஜா மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி இளைஞரணி நிர்வாகி நிர்மலாஸ்ரீ இவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மலையப்பா நகரில் உள்ள பொதுமக்கள் 51 நபர்கள் வீதம் ஒவ்வொருவருக்கும் மளிகை பொருட்கள் மற்றும் புடவை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்