- Advertisement -

“விடியா ஆட்சி – உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'” திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட முதல் கட்டமாக தீவிர பிரச்சாரப் பணி துவக்கம்

- Advertisement -

“விடியா ஆட்சி – உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'” திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட முதல் கட்டமாக தீவிர பிரச்சாரப் பணி துவக்கம்

அதிமுக கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க…

 

Vagai
Bismi

“விடியா ஆட்சி – உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'” என்ற தலைப்பில், கழகத்தின் சார்பில் AIADMK Connect செயலியை பயன்படுத்தி கையடக்க பிரிண்டர் மூலமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் முதல் கட்டமாக தீவிர பிரச்சாரப் பணிகளை திருவானைக்காவலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.பிளாக் அவர்கள் துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அரசு கொரடா ஆர்.மனோகரன், மாவட்ட கழக அவைத் தலைவர் சமயபுரம் ராமு, கழக சிறுபான்மையினர் துணைச் செயலாளர் புல்லட் ஜான், பகுதி கழக செயலாளர்கள் ஸ்ரீரங்கம் சுந்தர்ராஜன், திருவானைக்காவல் டைமண்ட் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் கடிகை ராஜகோபால், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் பேரூர் கண்ணதாசன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் ரவிசங்கர், எட்டரை அன்பரசு, பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஏவூர் நாகராஜன், திருப்புகழ் செல்லதுரை, பாஸ்கர், முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்