- Advertisement -

திருச்சி பெமினா ஷாப்பிங் மாலில் உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அருண்நேரு எம்.பி.

- Advertisement -

திருச்சி பெமினா ஷாப்பிங் மாலில் உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அருண்நேரு எம்.பி.

Bismi

திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் ரோட்டில் இயங்கி வரும் பெமினா ஷாப்பிங் மாலில் திருச்சியில் முதன்முதலாக உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பொருட்கள் பிரத்தியேகமாக விற்பனை செய்திடும் எப் எஸ் எம் பிரைம் கார்மெண்ட்ஸ் ஸ்டோரை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு திறந்து வைத்தார் நிகழ்வில் பெமினா ஹோட்டல் பெமினா ஷாப்பிங் மால் நிர்வாக இயக்குனர் SMI. ஜாகிர் உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்