2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு பூத் கிளை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சி கூட்டம் – திருமயம்

2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு பூத் கிளை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சி கூட்டம் – திருமயம்

 

திருமயம் சட்டமன்றத் தொகுதி

பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக செவலூரில் இருபெரும் இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தெய்வீக நல்லாசியோடு

கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க

Bismi

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக மற்றும் ஆன்லைன் வழியாக பூத் கிளை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சி கூட்டம்

 

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான

பிகே.வைரமுத்து Ex.MLA.,அவர்கள்* தலைமையில் நடைபெற்றது,

பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்

திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சுரேஷ்குமார், புள்ளம்பாடி பழனிச்சாமி, காசிராமன் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சிகள் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்