திருமயம் மேலூர் நியாய விலை கடையில் இன்றோடு முடியும் தருவாயில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்ய முடியவில்லை

மக்களுக்கு தீர்வு கிடைக்குமா சமூக அலுவலர்கள் கண்டனம்

- Advertisement -

திருமயம் மேலூர் நியாய விலை கடையில் இன்றோடு முடியும் தருவாயில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்ய முடியவில்லை

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மேலூர் நியாய விலை கடையில் இன்றோடு முடியும் தருவாயில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்ய முடியவில்லை மேலும் இன்று கடைசி தேதி ஆக இருப்பதால் 150 கார்டுகள் பொருள்கள் வழங்க முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர் மேலும் கூட்டுறவுத்துறை நிர்வாகம் 150 கார்டுகளுக்கும் இன்று பொருள்கள் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் அவர்களும் சமூக ஆர்வலர்களும் எடுத்துக் கூறி வருகின்றனர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் நிர்வாகத்தை கேட்டுக் கொள்கின்றார்கள்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்