திருமயம் அரிமளம் பகுதியில் 10ம் தேதி மின்தடை
திருமயம் அரிமளம் பகுதியில் 10ம் தேதி மின்தடை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் 10 7 2025 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என் வினியோகம் இருக்காது
அரிமளம் துணை மின் நிலையம்
அரிமளம் காமாட்சிபுரம் மிரட்ட நிலை தாஞ்சூர் வெட்டுக்காடு பொந்து புலி
ஓனாங்குடி மின் பாதை
ஓனாங்குடி சிராயன்பட்டி சத்திரம் கோவில் வாசல் கொத்தமங்கலம்
தள்ளாம்பட்டி துணை மின் நிலையம்
வடகாட்டுப்பட்டி மின் பாதை
மேல்நிலைப்பட்டி வடகாடுப்பட்டி கும்பங்குடி கீரணிப்பட்டி தேனிப்பட்டி வம்பரம் பட்டி வாழ்ற மாணிக்கம் கரையபட்டி
ஆகிய மின் பாதைகளில் மின் வினியோகம் இருக்காது என திருமயம் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்
Comments are closed.