- Advertisement -

திருச்சி வடக்கு மாவட்டம் தேமுதிக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தலைமையில் நடைபெற்றது.

- Advertisement -

திருச்சி வடக்கு மாவட்டம் தேமுதிக ஆலோசனை கூட்டம்
மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தாலுக்கா வடக்கு மாவட்ட தேமுதிக ஆலோசனைக் கூட்டம் சமயபுரத்தில் நடைபெற்றது.

Bismi

Vagai

இக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழக அவைத் தலைவர்
லா.நா முருகேசன், மாவட்ட கழக பொருளாளர் ஆறுமுகம், மாவட்டத் துணைச் செயலாளர் சடகோபன், ஒன்றிய கழகச் செயலாளர்கள்
வி பி தங்கமணி சுதாகர், மணச்சநல்லூர் பேரூர் கழக செயலாளர் ஜனனி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழகத் துணைச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார், மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரமணா ஆர் பார்த்திபன், லால்குடி சட்டமன்றத் தொகுதி மாவட்ட கழகத் துணைச் செயலாளர் மகாமுனி, முசிறி சட்டமன்ற தொகுதி தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன், துறையூர் சட்டமன்ற தொகுதி தலைமை பொதுக்குழு உறுப்பினர் துரை சதீஷ்குமார் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.


மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள் சிவக்குமார் ,ராஜலிங்கம் அன்பரசு பாஸ்கரன் ஜெயராஜ் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் மாவட்ட அணி நிர்வாகிகள் ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்