- Advertisement -

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது.

- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 7,940 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 63,520 ரூபாய்க்கு விற்பனையானது.22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760க்கும், ஒரு கிராம் ரூ.7,970க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Bismi

 தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.64,280க்கும், ஒரு கிராம் ரூ.8,035க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.64,560க்கும், ஒரு கிராம் ரூ.8,070க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த நான்கு தினங்களில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த வாரம் துவங்க நாளில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்