காரையூர் அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது

அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு மகா கும்பாபிஷேக விழா

- Advertisement -

காரையூர் அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை
திருமாங்கனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது

- Advertisement -


திருமயம் சட்டமன்ற தொகுதி
பொன்னமராவதி ஒன்றியம்
காரையூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு
ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை
திருமாங்கனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, விழாவில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் பி.கே.வைரமுத்து Ex.,MLA அவர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தார்.
உடன் பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்
காசி.கண்ணப்பன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பாரதி சிதம்பரம்,கொப்பனாப்பட்டி மாரிமுத்து உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்