ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்றமுதல் இந்​திய வீராங்​கனை..

ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்றமுதல் இந்​திய வீராங்​கனை..

Bismi

 ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் ​சாம்​பியன்​ஷிப் தோகா​வில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா​வின் அனுபமா ராமசந்​திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற கணக்​கில் ஹாங்காங்​கின் ஆன்யியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

இவர் சென்​னையை சேர்ந்த அனுப​மா, 23 வயது ஐபிஎஸ்​எஃப் உலக ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்ற முதல் இந்​திய வீராங்​கனை என்ற சாதனையை படைத்​துள்​ளார்​.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்