- Advertisement -

தமிழர் தேசம் கட்சியின் சமயபுரம் பகுதி செயலாளர் மாப்பிள்ளை பரணிதரன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

- Advertisement -

தமிழர் தேசம் கட்சியின் சமயபுரம் பகுதி செயலாளர் மாப்பிள்ளை பரணிதரன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

Bismi

தமிழர் தேசம் கட்சியின் திருச்சி சமயபுரம் பகுதி செயலாளர் நந்தகுமார் மாப்பிள்ளை, கட்சியின் உறுப்பினர் பரணிதரன் பிறந்த நாளை முன்னிட்டு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,

Vagai

அதனைத் தொடர்ந்து தமிழர் தேசம் கட்சியின் மாநில தலைவர் கே கே எஸ் செல்வகுமார் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர், அதனைத் தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் சமயபுரம் பகுதி செயலாளர் நந்தகுமார், உறையூர் சிலம்பம் மாஸ்டர் சரவணன், விக்னேஸ்வரன், கமல்,இளங்கோ,சஞ்சய், வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் நடித்துள்ளனர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்