திருச்சியில் காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்கம் 30வது ஆண்டு தேர்தல் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

- Advertisement -

திருச்சியில் காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்கம் 30வது ஆண்டு தேர்தல் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

பொதுக் கூட்டத்தில் டாக்டர் கே.எம்.எஸ் ரபிக் அகமது தலைவர் தலைமையில், செயலாளர் ஹாஜி ஜாகிர் உசேன் முன்னிலையில், பொருளாளர் ஜனாப் முகமது பாரூக், உபத்தலைவர் சம்பத்குமார், துணைச் செயலாளர்கள் சுபீர் அலி அகமது, முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்,

- Advertisement -

மேலும் எக்ஸூட்டி கமிட்டி மெம்பர்ஸ் எம் எஃப் நூர் முஹம்மத், சாகுல் அமீது, சவுக்கத் அலி, அக்பர் அலி, அப்துல் ரஹீம், அமானுல்லா, அக்பர் ரபிக், பயாஸ், சாகுல் ஹமீது , பாலகுமார் முகமது, மன்சூர், முஹம்மத் நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்,

மேலும் எஸ் எம் ஆர் ஸ்டில் ஜாகிர் அலி, அன்னை டிரேடர்ஸ் பிரிட்டோ தயாளன், எஸ் கே ஸ்டீல் ஷேக் முகமது மற்றும் பேராசிரியர்கள் பி ரவி சேகர், பேராசிரியர் அருள், பாஸ்டர் ஜான் டோமினிக், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் முகமது மன்சூர் பிஆர்ஓ நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை முனைவர் ஜான் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார், காரிய கமிட்டி உறுப்பினர்கள் பஷீர் அகமது, சையத் தாஹிர், உபயதுல்லா, பிஜிஎம் மகாலிங்கம், சாகுல் அமீது, இக்பால், காதர் கான், அப்துல் ஜலீல், அக்ரமில்லா, கண்ணப்பன், செந்தில், முகமது ஃபாருக், நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டில் சங்க தேர்தலில் ராஜகோபால், தேவராஜ், அபுதாகிர் ஆகியோர் முன்னிலையில் ஹாஜி முகமது ஆதம் அவர்கள் தேர்தல் பொறுப்பாளராக தேர்தல் நடத்தினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்