தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!- மு.க.ஸ்டாலின்
தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!- மு.க.ஸ்டாலின்

எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காத்து வெல்வோம் ஒன்றாக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டடுள்ளார் .
” தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக! வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக! எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காத்து வெல்வோம் ஒன்றாக! என்று கூறியுள்ளார்.


Comments are closed.