- Advertisement -

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நாளை 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் A.K தம்பியப்பா மஹால் மஹாலில் நடைபெறுகிறது 

- Advertisement -

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நாளை 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் A.K தம்பியப்பா மஹால் மஹாலில் நடைபெறுகிறது

 

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்

சுதேசி நாயகன் வணிக கடவுள்

Vagai

த.வெள்ளையன் நிறுவன தலைவர் ஆசிர்வாதத்துடன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமுன்ராஜா வெள்ளையன்

தலைமையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பள்ளிவாசல் எதிர் புறம் உள்ள

Bismi

A.K தம்பியப்பா மஹாலில் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது,

பொதுக்குழு கூட்டம் நிகழ்ச்சியில்

திருச்சி மாவட்ட தலைவர் மாமுண்டி கூழையன் வரவேற்புரை ஆற்றுகிறார்,

மாநில அவைத் தலைவர் K.தேவராஜ், மாநில அமைப்பாளர் D.பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றனர்கள்,

மாநில தலைமை நிலைய செயலாளர் தென் சென்னை மோடதலைவர் M.A.கிச்சா ரமேஷ் B.A., நிழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்,

மாநில பொருளாளர் G.ஹரிகிருஷ்ணன் நன்றியுரை ஆற்றுகிறார், இந்த மாபெரும் பொது குழுவிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்