தமிழக ஜனநாயக வெற்றிக் கழகம் திருச்சி மண்டல செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது
திருச்சி தனியார் மண்டபத்தில் தமிழக ஜனநாயக வெற்றி கழகம் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் நிறுவனத் தலைவர் CMS அவர்கள் தலைமையில் மாநிலத் தலைவர் பொன்னுச்சாமி, மாநில பொருளாளர் ஆனந்தன், மாநிலச் செயலாளர் கோவிந்தன், மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் ஐயோ முன்னிலையில் மண்டல செயற்குழு கூட்டம் பேரணியுடன் துவங்கியது கூட்டத்தில் தீர்மானங்களாக கீழ்க்கண்டவற்றை நிறைவேற்றி உள்ளனர்
* நான் எதிர்பார்த்ததை விட நமது மக்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்.

* நாம் அரசியல் அங்கீகாரம் பெற்று தமிழகத்தில் நமது இயக்கத்தின் சார்பில் நமது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று நமது இளைஞர்கள் வீர முழக்கமிட்டு போர் முரசு எழுப்பிப் புறப்பட்டு விட்டார்கள்.
* தமிழ் நாடு முழுவதும் 6 மண்டலமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டல செயற்குழுக் கூட்டம் வரிசையாக நடைபெற உள்ளது.
*மண்டலங்கள்

1.திருச்சி, 2.தருமபுரி, 3.சேலமீ, 4.கோவை, 5.சென்னை, 6.மதுரை
* இந்தக் கூட்டத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகிகள். கிராம நிர்வாட்கள். கிராம இளைஞரணி நிர்வாகிகள் என அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள்.

* முதலில் திருச்சி மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். த்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்
* பிறப்பதும் ஒருமுறை, இறப்பதும் ஒருமுறை, இடையில் வாழ்கின்றபோது நாம் பிறந்த சமுதாயத்திற்கும், நமது நாட்டிற்கும் நம்மால் முடிந்ததைச் செய்வதே இறைவனின் வழிமுறை.
* ஒவ்வொரு நிர்வாகியும் தனது சொந்தப் பணத்தில் பேருந்து கட்டணத்தைச் செலுத்தி கிராம நிர்வாகிகள் அனைவரும், ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் காலை 10 மணிக்கு கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களுடைய உணர்வினை வெளிப்படுத்த வாருங்கள்! வாருங்கள்! என்று தலைமை வேண்டுகோள் விடுக்கின்றது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுள்ளனர்.





Comments are closed.