திருச்சியில் வேட்டையன் ரிலீஸ் – போஸ்டர் மீது ஒருடன் மலர்களை தூவி, வெடிவெடித்து ரசிகர்கள்…
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் திருச்சியில் இன்று திரைப்படம் வெளியானது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' பட வெற்றியை…