Browsing Tag

Trichy

மஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் "தொண்டர் எழுச்சிப் பெருவிழா" திருச்சியில் நடைபெற்றது. இதனையொட்டி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மனிதம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும்…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்களான திருச்சிராப்பள்ளி போர்ட், டைமண்ட் சிட்டி, திருச்சி சிட்டி, ஹனி பி, திருச்சி நெக்ஸ்ட்ஜென்ட், திருச்சி ஐ டொனேஷன் மற்றும் திருச்சி தென்றல் ஆகிய சங்கங்கள் சார்பில் "எங்களுக்காக வாழும்…

வடலூர் சபையில் பன்னாட்டு மையம் அமைக்க கூடாது – தெய்வத்தமிழ் பேரவையினர் திருச்சியில்…

தமிழ்நாடு அரசு நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு மையக் கட்டடங்களை எழுப்பி, வடலூர் சத்திய ஞான சபையைச் சிதைக்காமல், அதற்கு வெளியே வேறு இடத்தில் அக்கட்டடங்களைக் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வள்ளலார் பணியகம், தெய்வத் தமிழ்…

₹.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலப் பணிகள் – போக்குவரத்து மாற்றம்…

திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட அரசு திட்டமிட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த…

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள்…

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் வைணவ திருத்தலங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி…

திருச்சி புங்கனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் மோசடி நடைபெறவில்லை – பொதுமக்கள் பேட்டி!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட புங்கனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழகுவதில் மோசடி நடைபெற்றுள்ளதாக அப்பகுதி அதிமுக கவுன்சிலர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார். இதனால் அந்த…

திருச்சியில் வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்களின் 16 வது மாநில மாநாடு – 400 க்கும்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்களின் 16 வது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தொடங்கியது. இதில் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைகள்…

திருச்சி ஶ்ரீ ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோவில், ஶ்ரீ ஶ்ரீ வேலு தேவர் அய்யா அறக்கட்டளை சார்பில்…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெரு பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோவில். இந்த கோவிலில் தினம்தோறும் காலை 6 மணி, 8 மணி, 12 மணி மற்றும் மாலை 4 மணி, 6 மணிக்கு ஐந்து கால விஷேச பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.…

தீபாவளி தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... தீபாவளியை முன்னிட்டு ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா், விதி எண் 84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி…

கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – சத்துணவு அங்கன்வாடி…

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்