Browsing Tag

Trichy

திருச்சியில் 3 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்!

திருச்சியில் 3-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் பிரதீப் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். நேற்று…

திருச்சியில் ரவுடி வீட்டில் ₹.18 லட்சம் ரொக்கம், 67 சவரன் தங்க நகைகள் பறிமுதல் – மாவட்ட காவல்…

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர்…

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை…

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கட்டிடப் பொறியாளர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு!

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ₹.12.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் பணிகளை தமிழக அரசின் சட்டப் பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தமிழக அரசின் சட்டப் பேரவை உறுதிமொழி குழுத் தலைவா்…

பூனாம்பாளையம் கிராமத்தில் முழு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – கிராம மக்கள்…

கிராம பள்ளிகளில் பொது சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள பூனாம்பாளையம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் கிராமாலயா சார்ப்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த…

திருச்சி காந்தி மார்கெட்டில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு!

புரட்டாசி மாதம் பிறந்து 10 நாள்களான நிலையில் திருச்சி காந்தி மார்கெட்டில் காய்கனிகள் விலை உயரவில்லை. சந்தைக்கான வரத்து தொடா்ந்து கொண்டிருந்ததால் பெரிய அளவில் விலையேற்றம் இல்லை. இந்நிலையில், தக்காளி வரத்து குறையத் தொடங்கியதால் கடந்த…

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக வட்ட பேருந்து சேவையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார். இந்த பேருந்து சேவையானது நாள் ஒன்றுக்கு 17 முறை இயக்கப்படுகிறது.…

பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை பேச்சு – இயக்குனர் மோகன் சொந்த ஜாமீனில் விடுவிப்பு!

திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக நாடு முழுவதும் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், திரைப்பட இயக்குனரான மோகன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில்…

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!

சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த 38 வயதுடைய நபர், சாலை விபத்தில் பலத்த காயமடைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 18 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்…

பூலாங்குளத்துப்பட்டி இதயா மெட்டல்ஸ் நிறுவனத்தின் கழிவுகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் –…

திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட  பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதயா மெட்டல்ஸ் என்கிற பாத்திரம் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் எந்த ஒரு சான்றிதழும், அனுமதியும் இன்றி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்