திருச்சியில் ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சி – ரயில் தடம் புரண்டது போல தத்ரூபமாக…
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ரயில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக கடும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ரயில் விபத்து ஏற்பட்டால் எப்படி அதற்கான…