Browsing Tag

Trichy

திருச்சி கேர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா – கிராமாலயா பத்மஶ்ரீ தாமோதரன்…

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் விழாவை தொடங்கி…

கருக்கலைப்பிற்கு வந்த பெண் இறப்பு – திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மீது…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் குற்றவியல் வழக்கறிஞர் உறுப்பினர் சண்முகப்பிரியா (29) இரண்டு தினங்களுக்கு முன்பாக கரு கலைப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கருக்கலைப்பு முடிந்த பிறகு மதியம் 12 மணி…

திருச்சி என்.ஐ.டி கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் – விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட…

திருச்சி திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ…

ரியல் எஸ்டேட் ஊழியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் – நில வணிகர் நல சங்க ஆலோசனைக்…

நில வணிகர் நலச்சங்கம் ( தமிழ்நாடு) மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அப்துல் நாசர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சுபாஷ், மாநில செயலாளர்…

திருச்சியில் வாரிசு சான்றிதழ் வழங்க மூன்றாயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ரத்தினகுமார் (40). இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில்…

திருச்சி மாநகராட்சியுடன் இணைய விருப்பமுள்ள ஊராட்சிகள் இணையலாம் – விருப்பமில்லாதவர்கள் இணைய…

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளை பராமரிப்பதற்கு மருத்துவ உதவிகள் அளிப்பதற்கான 9 நடமாடும் கால்நடை மருத்துவ உதவி வாகனங்கள் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அந்த வாகனங்களின் சேவையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு…

திருச்சியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – இமெயில் மூலம் வந்த தகவலால் பள்ளிக்கு…

திருச்சி திண்டுக்கல் சாலையில், உள்ள ராம்ஜி நகர் அருகே செயல்பட்டு வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூலுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்துள்ளது. மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பொன்னி…

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்காவிட்டால் மத்திய அரசை…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாததால் மத்திய அரசு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய…

மது போதை, ஆபாசம், ஒழுக்கக்கேடுகளில் இருந்து மக்களை காக்க ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்த் மகளிர் அணியின்…

ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்த் மகளிர் அணியின் சார்பில் மது போதை, ஆபாசம், தவறான உறவுகள் என பெருகும் இளைஞர்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒழுக்கமே சுதந்திரம் என்னும் மையக்கருத்தில் பரப்புரை நடைபெற…

60% முதல் 40% வரை கல்விக்கான நிதியை மத்திய அரசு எப்போதும் நிறுத்தி விடக்கூடாது. பல லட்சம்…

அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்