Browsing Tag

temple

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள்…

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் வைணவ திருத்தலங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் தங்கநகை அளவிடும் பணி தொடக்கம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சா் சேகா்பாபு…

திருச்சி ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

திருச்சி எடத்தெரு ரோடு, பிள்ளைமாநகர் மதுரை வீரன் கோவில் தெருவில் அமைந்துள்ள காவல் தெய்வம் ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஶ்ரீ வெள்ளையம்மாள், ஶ்ரீ பொம்மியம்மாள், ஶ்ரீ மஹா மாரியம்மன், ஶ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று…

திருச்சி சுந்தர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

திருச்சி உறையூர் வைக்கோல்காரத் தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவிநாயகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு முதலாம் கால யாகசாலை…

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்…

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அம்பாளுக்கு வளையல் காப்பு அலங்காரம்!

திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டுஅம்மனுக்கு திரவியப்பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, அரிசிமாவு, பால், தயிர், தேன், இளநீர், எலும்மிச்சை சாறு, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்