Browsing Tag

Tamil nadu

வடகிழக்கு பருவமழை – தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், கடந்த ஆண்டு அக்டோபர் 21 இல் பருவமழை துவங்கிய நிலையில், இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்குகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் நாளை உருவாகும்…

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார். இதுவரை 58 முறைக்கும் மேல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், பலமுறை ஜாமின் கோரி…

பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை பேச்சு – இயக்குனர் மோகன் சொந்த ஜாமீனில் விடுவிப்பு!

திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக நாடு முழுவதும் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், திரைப்பட இயக்குனரான மோகன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில்…

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்? – தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் வகையில், வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்…

ஒப்பீட்டளவில் அதிமுக ஆட்சியில் நடைபெற்றதை விட சட்டம் ஒழுங்கு சீர்குழைவு தற்போது மிக குறைவாக உள்ளது…

மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் திருச்சி பீமநகர் பகுதியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்