“திமுக எம்.எல்.ஏ மீது ரூ.23 கோடி அபராதம்; ஊழல் களைகளை அகற்ற வேண்டும்” – அண்ணாமலை…
ஸ்ரீரங்கம்: "திமுக எம்.எல்.ஏ மீது ரூ.23 கோடி அபராதம்; ஊழல் களைகளை அகற்ற வேண்டும்" - அண்ணாமலை அதிரடிப் பேச்சு!
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரனை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தீவிர…