கோவையில் அரைகுறையாக செம்மொழி பூங்கா திறப்பு – முதல்வர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு.
கோவையில் அரைகுறையாக செம்மொழி பூங்கா திறப்பு - முதல்வர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு.
கோவை மக்களை ஏமாற்றி, ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என்று, பகல் கனவு காண்கிறார் என பழனிசாமி சாடல்.
70 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், வெற்று…