Browsing Tag

Protest

சென்னையில் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது!

சென்னையில் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது! சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகம் அருகே 6வது நாளாக இன்றும் (டிசம்பர் 31) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை…

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் இன்று (டிசம்பர் 15) மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து…

அதிமுக ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்​கு தள்ளிவைப்பு.

அதிமுக ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்​கு தள்ளிவைப்பு.  சென்​னை​யில் இன்று நடை​பெற​விருந்த அதி​முக ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:…

வயலூர் சாலையில் புதிதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு அமமுகவினர்…

போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் திருச்சி வயலூர் பிரதான சாலையில், சீனிவாச நகர் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடை, பொதுமக்களின் போராட்டத்தினால் மூடப்பட்டது. இந்நிலையில் அதேபகுதியில் புதிதாக 12 மணி நேரமும்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர்  திருச்சி ரயில்வே டி.ஆர்.எம்…

ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஜனதாதளம் சார்பில் கண்டன…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், ஆடு வளர்ப்பு நலவாரியம் அமைத்திட வேண்டும், வனப்பகுதிகளில் ஆடுகள் மேச்சலுக்கு அனுமதிக்க வேண்டும், ஆடு திருடர்கள் மற்றும் குண்டர்களிடமிருந்து…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர்…

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்து கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊழியர்களுக்கு ரூ 26,000 உதவியாளர்களுக்கு ரூ 21 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள்…

திருச்சி மாநகராட்சி முழுவதிலும் உள்ள தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டையை அவர்கள் நடத்தும் கடை முன்பு போட்டோ எடுத்து வழங்க வேண்டும், தரைக்கடை வியாபாரம் செய்யாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கூடாது, ஒருவர் கூட விடாமல்…

செப்டம்பர் 5 ஆம் தேதி திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் – ஈ.பி.எஸ் அறிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆறு, ஏரி, குளங்களை தூர் வாரி, நீர்நிலைகளின் மட்டம் உயர்த்தப்பட்டது. பல்வேறு தடுப்பணைகளை தரமாகவும்,…

திருச்சியில் அண்ணாமலை உருவப் படத்தை எரித்து அதிமுகவினர் போராட்டம்!

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவ படத்தை செருப்பால் அடித்தும், தீ வைத்து எரித்தும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்