திராவிட இயக்க எதிர்ப்பை, திராவிட அரசியல் எதிர்ப்பாக மாற்றுகிறார்கள் – திருமாவளவன்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். பின்னர் தரை மார்க்கமாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில்…