நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தின் ரீரிலிஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம்…
நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தின் ரீரிலிஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்' திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளன்று மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.…