தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கையாள இலக்கு-தமிழக பால் வளத்துறை அமைச்சர்
தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கையாள இலக்கு-தமிழக பால் வளத்துறை அமைச்சர்
''தமிழகம் முழுக்க ஆவின் நிறுவனங்களில் நாளொன்றுக்கு, 70 லட்சம் லிட்டர் பாலை கையாள இலக்கு நிர்ணயித்துள்ளோம், அதில் வெற்றி காண்போம்,'' என பால்வளத்துறை அமைச்சர் மனோ…