ஆதரவற்றவர் மரணம்!
ஆதரவற்றவர் மரணம்!
காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருச்சி உறையூர் காவல்துறையினர் சம்பவம் இடம் சென்று…