Browsing Tag

festival

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள்…

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் வைணவ திருத்தலங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி…

உறையூர் ஶ்ரீ மாணிக்க விநாயகர் கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாபெரும்…

திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெரு, கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏழாம் தேதி அன்று காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விநாயகர் சிலை…

திருச்சி ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

திருச்சி எடத்தெரு ரோடு, பிள்ளைமாநகர் மதுரை வீரன் கோவில் தெருவில் அமைந்துள்ள காவல் தெய்வம் ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஶ்ரீ வெள்ளையம்மாள், ஶ்ரீ பொம்மியம்மாள், ஶ்ரீ மஹா மாரியம்மன், ஶ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று…

திருச்சி சுந்தர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

திருச்சி உறையூர் வைக்கோல்காரத் தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவிநாயகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு முதலாம் கால யாகசாலை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்