கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நெஞ்சாத்தியே திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!
சென்னை கோயம்பேட்டில் உள்ள பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நெஞ்சாத்தியே திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பிரபல திரைப்பட நடிகர் மீசை ராஜேந்திரன், ஸ்டன்ட்…