Browsing Tag

cholan news

ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டத்தில் தமிழக துணை முதல்​வர்​ உதயநிதி ஸ்​​டாலின்​…

ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டத்தில் தமிழக துணை முதல்​வர்​ உதயநிதி ஸ்​​டாலின்​ கலந்​துகொண்​டார்.  ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​ நேற்​று டெல்​லியில்​ உள்​ள மேஜர்​ தயான் சந்​த்​ தேசிய மை​தானத்​தில்​…

ஜேக்ஸ் பிஜாய்: ‘கமல் 237’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம்!

ஜேக்ஸ் பிஜாய்: ‘கமல் 237’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம்! கமலின் ‘237’ படம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக…

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை…

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை படைத்த, தாழையூத்து சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள்! திருநெல்வேலி,நவ.7:- திருநெல்வேலி மத்திய மாவட்டம், தழையூத்து சங்கர்…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! மேற்பார்வை பொறியாளர் நேரடியாக பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார்!திருநெல்வேலி,நவ.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக (TNPDCL) திருநெல்வேலி…

திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை…

திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்! நெல்லை மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக ( TIDCO) மேலாண்மை…

இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் ;…

இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் ; அதிபர் டிரம்ப் அறிவிப்பு இந்தியவம்சாவளிதொழிலதிபரும்,குடியரசு கட்சியை சேர்ந்தவருமான விவேக் ராமசாமி "ஓஹியோ"மாநிலத்தின் கவர்னர் தேர்தலில்…

செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: கும்பகோணம்

செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: கும்பகோணம்  கும்பகோணத்தில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.…

நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தின் ரீரிலிஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம்…

நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தின் ரீரிலிஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்' திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளன்று மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.…

நடவடிக்கை கோரி புதுச்சேரியில்:கொசு வலை போர்த்தி நூதன போராட்டதில் ஈடுப்பட்ட அதிமுக உரிமை மீட்புக்…

நடவடிக்கை கோரி புதுச்சேரியில்:கொசு வலை போர்த்தி நூதன போராட்டதில் ஈடுப்பட்ட அதிமுக உரிமை மீட்புக் குழுவினர் நடவடிக்கை கோரி புதுச்சேரியில் கொசு வலை போர்த்தி நூதன போராட்டம்  புதுச்சேரி முழுவதும் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி அதிமுக உரிமை…

ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரையானா ஸ்மிருதி மந்தனா.

ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரையானா ஸ்மிருதி மந்தனா.  சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பரிந்துரைக்கப்பட்டார். சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்