Browsing Tag

cholan news

குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம் என வாழ்த்து- உதயநிதி ஸ்டாலின்.

குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம் என வாழ்த்து- உதயநிதி ஸ்டாலின். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மனதை மயக்கும் மழலை மொழியாலும் - சின்ன சின்ன குறும்பாலும் - தூய அன்பாலும் -…

மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையா ?

மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையா ? பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45…

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை.

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள்…

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள். எதிர்க்கட்சி தலைவரும் ,அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ்…

நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் அவர்கள், நாங்கள் விமர்சனம் செய்தால் தி.மு.க.,வினர்…

நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் அவர்கள், நாங்கள் விமர்சனம் செய்தால் தி.மு.க.,வினர் தாங்குவர்களா? அ.தி.மு.க. ஜெயராமன், எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அடிக்கடி அமைச்சர் பதவி இழப்பவர். '2026 தேர்தலுக்கு பின்,…

அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு -அமெரிக்க அரசு தடை…

அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு -அமெரிக்க அரசு தடை விதிப்பு. ஈரான் அணு குண்டு தயாரிக்க முயற்சியை தடுக்​கவே 32 நிறு​வனங்​களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்திருக்கிறது. அமெரிக்க அரசு தடை:…

ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்றமுதல் இந்​திய வீராங்​கனை..

ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்றமுதல் இந்​திய வீராங்​கனை..  ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் ​சாம்​பியன்​ஷிப் தோகா​வில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா​வின் அனுபமா ராமசந்​திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற…

மக்​களை ​காப்போம்​, தமிழகத்​தை மீட்​போம் என்​ற பிரச்​சா​ரப்​ பயணம் மீண்டும் தொடக்கம்!

மக்​களை ​காப்போம்​, தமிழகத்​தை மீட்​போம் என்​ற பிரச்​சா​ரப்​ பயணம் மீண்டும் தொடக்கம்! அ​தி​முக பொதுச்​ செய​லா​ள​ர் பழனி​சாமி மீண்டும் நவம்பர் இறுதியில் சுற்றுப்பயணம். 2026 சட்​டப்​பேர​வைத்​ தேர்​தலை​யொட்​டி ​அ​தி​முக பொதுச்​ செய​லா​ள​ர்…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு- தவெக ஆர்ப்பாட்டம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு- தவெக ஆர்ப்பாட்டம். நவம்பர் 16ம் தேதி தேர்தல் ஆணையத்தை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம். தமிழகம், மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்…

ஃபாஸ்ட் ஃபுட்(துரித உணவு )நல்ல நறுமணமும் சுவையையும் அதிகமாக தருமா? உடலுக்கு ஆரோக்கியம் தருமா ?

ஃபாஸ்ட் ஃபுட்(துரித உணவு )நல்ல நறுமணமும் சுவையையும் அதிகமாக தருமா? உடலுக்கு ஆரோக்கியம் தருமா ? ஃபாஸ்ட் ஃபுட்(துரித உணவு ) உணவுகள் சாப்பிடும் போது நல்ல நறுமணத்தையும் சுவையையும் அதிகமாக தரும். ஆனால் ஃபாஸ்ட் ஃபுட் தொடர்ந்து நீங்கள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்